14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது! Continue reading “பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா?”
மாதம்: ஜனவரி 2017
இந்த வாரம் சனியில் இருந்து கேட்கும் கிசுகிசுப்பை அறிந்துகொள்ள பூமியின் எதிர்ரெதிர் புறங்களில் இருந்து (அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா) இரண்டு ரேடியோ உணரிகள் காத்திருக்கின்றன. Continue reading “கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்”
ஒளியில் பலவகை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி பல விடயங்களைச் சொல்லுகின்றன, ஆனால் இதில் ஒன்று மட்டுமே எம் கண்களுக்கு புலப்படும். Continue reading “ஆழ் விண்வெளியை நோக்கி ஒரு பயணம்: எக்ஸ்-கதிர் பிரபஞ்சத்தின் ஆழமான காட்சி”
இந்தப் பாரிய பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட காலம் முதலே விண்ணில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று அறிவதில் எமக்கு ஆர்வம் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இன்று இந்தத் தேடலை இலகுபடுத்தியுள்ளது. Continue reading “விண்மீன் பேரடைகளின் தூரத்திற்கு ஒரு அட்டவணை”