ஜனவரி 9, 1992 இல் முதலாவது புறவிண்மீன் கோள் ஒன்றை நாம் கண்டறிந்ததில் இருந்து, வெறும் கனவாய் இருந்த வேற்றுலக உயிரினங்களைப் பற்றிய தேடல் நனவாகியது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் 3500 இற்கும் அதிகமான வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களைக் கண்டறிந்துள்ளோம். Continue reading “புறவிண்மீன் கோள்கள் ஒரு பார்வை”
மாதம்: பிப்ரவரி 2017
இன்றைய விஞ்ஞான உலகில் மிகவும் வியப்பூட்டக்கூடிய விடயங்களில் ஒன்றாக இருப்பது வேற்றுலக உயிரினங்களின் தேடலாகும். இந்தத் தேடல் தீவிரமடையும் காலப்பகுதியில் நாம் வாழ்வது உண்மையில் அதிர்ஷ்டவசமான விடயமாகும். Continue reading “ஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்”
விண்வெளியில் இருக்கும் பொருட்கள் குழுவாகவே பயணிக்கின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றிவருகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றிவருகின்றன, இதனைப் போல விண்மீன் பேரடைகள் கூட சில சமயங்களில் ஒன்றையொன்று சுற்றிவரும். Continue reading “உலகங்களுக்கிடையில் ஒரு பாலம்”
புவியின் காலநிலை மாற்றத்தினால் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில், நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருப்பது துருவங்களில் இருக்கும் பனியின் அளவு குறைவடைவதே. Continue reading “வேகமாக குறைவடையும் அண்டார்டிக்கா பனியின் அளவு”
‘பூமி போன்ற கோள்’ என்றால் என்ன?
வேறு விண்மீன்களை சுற்றிவரும் 3500 இற்கும் அதிகமான கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம். அதில் பல பாறையால் உருவான பூமியின் அளவைக் கொண்டவை, ஆனால் அவை பூமி போலவே இருக்கும் என்று அர்த்தமாகாது. Continue reading “உடைந்த பூமியின் மேற்பரப்பு எப்படி எம்மை உயிருடன் வைத்துள்ளது?”
ஐம்பது வருட தேடலின் பின்னர் இறுதியாக விஞ்ஞானிகள் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனைக் கண்டறிந்துவிட்டனர். அண்ணளவாக பூமியின் அளவைக்கொண்ட இந்த வெள்ளைக்குள்ளன், பூமியைவிட 200,000 மடங்கு திணிவைக் கொண்டது, மேலும் பூமியைப் போல 100 மில்லியன் மடங்கு காந்தப்புலத்தையும் கொண்டுள்ளது. Continue reading “ஐம்பது வருடத் தேடல் : வெள்ளைக்குள்ளன் பிடிபட்டார்”
நாம் அடிக்கடிக் கேள்விப்பட்ட ஒரு வசனம் : இதுவொன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல!
ஆனால் சிலவேளை சிலவிடயங்கள் ராக்கெட் விஞ்ஞானமாக அமைந்துவிடுகிறது. அறிவியலின் இந்தப்பிரிவு மிகவும் சிக்கலானதும், அபாயகரமானதுமாகும். ஆனாலும் அவற்றால் எமக்கு பெரிய வெகுமதிகள் கிடைக்கும். Continue reading “அலைந்து திரிபவர்கள் எல்லாம் தொலைந்தவர்கள் அல்ல”