பல ஆதிகால பழங்குடியினர் இந்தப் பூமி ஒரு முட்டை போன்ற அமைப்பினுள் இருப்பதாக கருதினர். இந்த முட்டை போன்ற அமைப்பைக் குறுக்கறுத்து விண்மீன்கள் பயணிப்பதாக அவர்கள் கருதினர். Continue reading “காஸ்மிக் ஈஸ்டர் முட்டை”
மாதம்: ஏப்ரல் 2017
கருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும். இவை இந்தப் பிரபஞ்சத்திற்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறது. Continue reading “முரட்டுத்தனமாக பிறந்தவை”