ஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே. Continue reading “நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்”
மாதம்: ஜூலை 2017
பசங்களுக்கு ப்ரோக்ராம்மிங் படிப்பிக்கும் போது அடிக்கடி வரும் ஒரு பிரச்சினை, ஸ்ட்ரிங் நியூ லைன் பத்தி பேசும் போது பொதுவா எல்லா ப்ரோக்ராமிங் மொழியும் ஒரே சிங்கிள் “\n” (Linefeed என்கிற எழுத்து – ASCII குறியில் LF, decimal value: 10, Hex value: A மட்டும்) எழுத்தையே பயன்படுத்துது அதாவது ஒரு பைட், ஆனா விண்டோசில் இந்த line terminator எழுத்தை பார்க்கும் போது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது CR என்கிற Carriage Return எழுத்தது (ASCII decimal value: 13, Hex value: D) இது பசங்களுக்கு பெரிய பிரச்சினை. ஏன் இந்த ரெண்டெழுத்து?நீங்க லினக்ஸ் முறைமையை பயன்படுத்தினால் அதில் LF மட்டுமே line terminator எழுத்தாக பயன்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு? தெளிவாக பார்க்கலாம். Continue reading “Windows and Line Terminator CR+LF”