பிஜ்ஜெட் ஸ்பின்னர்ஸ்தான் இன்றைய புதிய யோயோ அல்லது ரூபிக்ஸ் கியூப் என்று கூறலாம். படபடப்பான கையை இலகுவாக்கவும் ஒருமுகப்படுத்தவும் உருவான விளையாட்டுக் கருவிகள். இணையத்தில் இந்த விளையாட்டுக் கருவிகள் பற்றிய எண்ணிலடங்கா விடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் “பிஜ்ஜெட் ஸ்பின்னரின் சுழலும் இயற்பியல் தத்துவம்” பற்றிய வீடியோக்களும் அடங்கும். Continue reading “எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?”
மாதம்: ஓகஸ்ட் 2017
வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர். இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே. Continue reading “DNA வில் ஒரு கணணி வைரஸ்”
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் முறுகிய பனிப்போர் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவந்தது என்றால் சற்றே முரணான விடையம்தான். பனிப்போர் நடந்திருக்காவிட்டால் மனிதன் நிலவில் கால் வைத்திருப்பானா என்பதே ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கேள்விக்குறி! Continue reading “பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்”
2009 இல் அமெரிக்காவில் ஒரு தாய் எட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து உலகசாதனை படைத்தார்.
விலங்கு இராச்சியத்தில் அதிகூடிய குழந்தைகளை சுமக்கும் உலக சாதனையைக் கொண்டிருப்பவர் கடல் குதிரை. இதனால் ஒரே தடவையில் 2000 வரையான குழந்தைகளை சுமக்க முடியும்! எப்படியிருப்பினும் ஆண்டின் சிறந்த தாய் என்கிற பெருமை நெபுலாக்களையே சாரும். Continue reading “ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்”