கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது.

Google Play யில் அதிகம் பேர் பார்வையிட்ட திரைப்படமாக “மோனா” அனிமேஷன் திரைப்படம் காணப்படுகிறது. அதேபோல, பெண்களை மையப்படுத்தி வந்த படங்களான Rogue One: A Star Wars Story மற்றும் Wonder Woman ஆகிய படங்களும் முன்னணியில் இருக்கின்றன.

TV சீரியல்களை பொறுத்தவரை எப்போதும் போலவே Game of Thrones சீரியல் Rick and Morty மற்றும் Walking Dead ஆகிய சீரியல்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

Nintendo இன் Super Mario Run எனும் கேம் இந்த வருடத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட கேமாகும். அதற்கு அடுத்த நிலையில் Bubble Witch 3 Saga என்கிற கேம் உள்ளது.

கீழே கூகிளின் பட்டியல்

2017 இன் சிறந்த அப்

2017 இன் சிறந்த கேம்

2017 இன் இன் முதல் ஐந்து முன்னணி படங்கள்

  • Moana
  • Rogue One: A Star Wars Story
  • Wonder Woman (2017)
  • Guardians of the Galaxy Vol. 2
  • Doctor Strange

2017 இன் இன் முதல் ஐந்து முன்னணி TV சீரியல்கள்

  • Game of Thrones
  • Rick and Morty
  • The Walking Dead
  • The Big Bang Theory
  • Doctor Who

2017 இன் முதல் ஐந்து முன்னணி புத்தகங்கள்

  • The Subtle Art of Not Giving a F*ck by Mark Manson
  • It by Stephen King
  • The Battlemage by Taran Matharu
  • Thirteen Reasons Why by Jay Asher
  • Ready Player One by Ernest Cline

தகவல்: கூகுளே பிளே


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s