பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம்.

பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை

ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்…

பலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை

ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின.

பலதும் பத்தும் 1 – லீப் செக்கன் முதல் ப்ளுட்டோ வரை

எழுதியது: சிறி சரவணா நண்பர்களே, இது ஒரு புதிய முயற்சி, சில நாட்களுக்கு ஒரு முறை, அறிவியல் உலகில் நடந்த மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய ஒரு தொகுப்பாக இந்த பலதும் பத்தும் என்ற பகுதியை எழுதப் போகிறேன். இணையத்தைப் பாதிக்கும் லீப் செக்கன் லீப் வருடம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அதென்ன லீப் செக்கன்? இன்று எமக்கு நேரத்தை அளக்க பல்வேறுபட்ட முறைகள் உண்டு. மிக மிகத் துல்லியமாக அணுக்கடிகாரங்களைக் கொண்டு நம்…