டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு
தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.
பல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4
– சரவணா
அருமை…
LikeLiked by 1 person
நன்றி 🙂
LikeLike
நல்ல முயற்சி
LikeLike
நன்றி, தற்போது பரிமாணம் தளத்தை https://parimaanam.net/ இற்கு மாற்றிவிட்டேன். தயவுசெய்து புதிய பதிவுகளை அங்கே பார்க்கவும்.
LikeLike