நீங்கள் ஸ்டார் வார்ஸ் படங்களை பார்த்திருந்தால் அதில் வரும் “டெத் ஸ்டார்” எனும் அசுர போர்க்கப்பலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு கோளையே அப்படியே கபளீகரம் செய்து அழித்துவிடும் அளவிற்கு சக்திவாந்த்து அது. ஆனால் படத்தில் அது அழிக்கப்பட்டு விடும், அதன் பின்னர் வில்லன் கும்பல் மீண்டும் டெத் ஸ்டார் போன்ற ஆனால் அதனை சக்திவாய்ந்த தளத்தை உருவாக்கும் – அதுதான் ஸ்டார் கில்லர் தளம். Continue reading “புதிதாய் முளைத்த அசுரன்”
குறிச்சொல்: சிவப்புக் குள்ளன்
சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும் பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.
Continue reading “சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு”