திருக்குறள் கூறிய வாய்மை

வாய்மை

திருக்குறள், திருவள்ளுவரால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. அழகான இருவரிகளில் கருத்தை ஆழமாக எடுத்துச்சொல்கிறது இந்த குறள்கள் தமிழுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்தவர் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்பதால் உலகப்பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.

Continue reading “திருக்குறள் கூறிய வாய்மை”