விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.

Continue reading “விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?”