மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்

மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.

மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.

மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

அகச்சிவப்புக் கதிர்கள் நுண்ணலைகளை விட அலைநீளம் குறைந்த அலைகளாகும். மனிதக் கண்களால் பார்க்க முடியாத இந்த அலைகள் கண்டறியப்பட்ட விதமே சற்று விசித்திரமானது. இந்த அலைகளுக்கு “அகச்சிவப்பு” என பெயர் வரக்காரணம், இந்த அலைகள், கட்புலனாகும் அலைகளின் சிவப்பு நிற அலைகளுக்கு அப்பால் இருப்பதாலாகும்.

விண்மீன்களின் நிறங்கள்

இரவு வானில் நாம் பார்க்கும் சிறிய புள்ளிகளாகத் தெரியும் விண்மீன்கள் எல்லாமே பொதுவாக மஞ்சள்-வெள்ளை நிறங்களில் தான் தெரிகிறது அல்லவா? சில பிரகாசமான விண்மீன்கள் மட்டும் வேறுபட்ட வண்ணங்களில் தெரியலாம். ஆனால் பெரிய தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது எல்லா விண்மீன்களின் நிறங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

எழுதியது: சிறி சரவணா கடந்த பதிவுகளில் மின்காந்த அலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் பார்த்தோம். அவற்றை நீங்கள் வாசித்திராவிட்டால் இதோ கீழே உள்ள இணைப்புக்களை கிளிக் செய்து அவற்றைப் படித்துவிடுங்கள். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்த அலைகள் 2 : பண்புகள் இந்தப் பாகத்தில் மின்காந்த அலைகளின் நிறமாலையில் (spectrum) இருக்கும் மிகப்பெரிய அலையான ரேடியோ அலைகளைப் பற்றிப் பார்க்கலாம். மிகப்பெரியது என்று சொல்லக்காரணம் அதனது அலைநீளம். ரேடியோ அலையின் நீளமானது ஒரு…