எழுதியது: சிறி சரவணா
நாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.
இந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
Continue reading “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி”